மதுவிலக்கு பற்றி என்னுடன் விவாதிக்க.. திமுக தயாரா? அதிமுக தயாரா? - சவால் விட்ட அன்புமணி

நீட் தேர்வுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக நால்வரும் காரணம் பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமனி ராமதாஸ்

நீட் தேர்வு விவாதத்திற்கு தயார் என கூறும் திமுக, அதிமுக, மதுவிலக்கு பற்றி தன்னோடு விவாதம் செய்யத் தயாரா என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமனி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com