அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மோடி ஆட்சி தொடரும் - அன்புமணி

சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக கொண்டலாம்பட்டி பகுதியில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com