என்எல்சி 3வது சுரங்கம் அமைக்கும் திட்டம் : அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 3வது நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com