Anbumani Ramadoss | CM Vijay | திருமண நாளில் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த அன்புமணி தம்பதி
திருமண நாளில் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த அன்புமணி தம்பதி
தங்களது திருமண நாளை முன்னிட்டு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆகியோர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர் #AnbumaniRamadoss #SoumyaAnbumani #PMK #Tirupati #Tirumala #LordVenkateswara #TempleVisit #WeddingAnniversary #FamilyDarshan #AndhraPradesh #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
