Anbil Case கோர்ட்டில் பாயிண்டை பிடித்து கேட்ட அன்பில் தரப்பு ``சொல்லுங்க இருக்கா.. சொல்லமுடியுமா?’’
கோர்ட்டில் பாயிண்டை பிடித்து கேட்ட அன்பில் தரப்பு ``சொல்லுங்க இருக்கா.. சொல்லமுடியுமா?’’
Anbil Case கோர்ட்டில் பாயிண்டை பிடித்து கேட்ட அன்பில் தரப்பு ``சொல்லுங்க இருக்கா.. சொல்லமுடியுமா?’’
#anbilmahesh #privateschool #fraud
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை, 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய மனு மீதான உத்தரவை நவம்பர் 2-ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
