Anbilmahesh | ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு - அமைச்சர் தீவிர ஆலோசனை

x

ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு - அமைச்சர் தீவிர ஆலோசனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சங்கரன் வழங்க கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்