காட்டுயானையை பிடிக்க வனத்துறை தீவிரம் : மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு

பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த அர்த்தனாரிபாளையம் அருகே உள்ள பெருமாள் கோவில் அடிவாரத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டுயானை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com