JUSTIN | Salem | எதிர்பாரா திடீர் விபரீதம்... துடிதுடித்து அதே இடத்தில் நின்ற தொழிலாளி மூச்சு
சேலத்தில் மாநகராட்சி தண்ணீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர் குழிக்குள் விழுந்து ஒருவர் உயிரிழப்பு....
குழாய் பதிக்கும் பணியின்போது விபரீதம் - தொழிலாளி பலி/சேலத்தில் மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியின்போது, குழிக்குள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்
Next Story
