"தமிழ்நாட்டிற்கே மாறாத கறை.." | அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
தமிழ்நாட்டிற்கே மாறாத கறையை ஏற்படுத்தியவர் அன்புமணி"
தமிழ்நாட்டிற்கே மாறாக கறையை ஏற்படுத்தியவர் அன்புமணி ராமதாஸ் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் அன்புமணியின் விமர்சனத்திற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்..
Next Story
