CBI | Vijay | Karur | 3 மணிநேரம் நகரக்கூட விடாத விசாரணை.. விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன?
3 மணிநேரம் நகரக்கூட விடாத விசாரணை.. விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன?
விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் 3 மணி நேரமாக கிடுக்கிப்பிடி விசாரணை/டெல்லியில் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் 3 மணி நேரமாக கிடுக்கிப்பிடி விசாரணை/கரூர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா என சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் கேள்வி/கூட்ட நெரிசல் ஏற்பட்டதை நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா என சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் கேள்வி/நிகழ்ச்சி நடந்த இடத்திற்குச் செல்ல பல மணி நேர தாமதம் ஏன்? என சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் கேள்வி/கூட்டம் அதிகரித்தபோது தொண்டர்கள், காவல்துறையுடன் இணைந்து கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா என விஜயிடம் சிபிஐ கேள்வி/கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? என்றும் சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் கேள்வி
Next Story
