நெல்லையை நடுங்கவிட்ட சம்பவம்.. சுட்டு பிடித்த போலீசார்.. பெரும் பதற்றம்

x

நெல்லை - சிறுவனை சுட்டு பிடித்த போலீசார்/நெல்லை, பாப்பாகுடியில் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை/பாப்பாகுடியில் இருதரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை சிறுவன் அரிவாளால் வெட்ட முயன்றதால் துப்பாக்கிச்சூடு-காவல்துறை/போலீசார் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த சிறுவன், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.


Next Story

மேலும் செய்திகள்