மயிலாடுதுறையில் சுனாமிக்கு பின் 21 ஆண்டுக்கு பிறகு நடந்த நிகழ்வு
மயிலாடுதுறையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இரணியாசுரன் வதம் செய்யும் நிகழ்வு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு சுனாமிக்கு பிறகு நிறுத்தப்பட்டிருந்த இரணியாசுரன் வதம் என்ற ஐதீக நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி, தரங்கம்பாடி கடற்கரையில் மீன் வடிவில் தோன்றிய இரணியாசுரனை வதம் செய்தார். முன்னதாக மாசிலாநாதர் கோவிலில் ஞானாம்பிகை அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
