விரட்ட சென்ற வனத்துறையினரை ஆக்ரோஷமாக தாக்க வந்த யானை - நொடியில் தப்பிய உயிர்
கோவை வெள்ளியங்கிரி மலை பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் நுழைய முயன்ற காட்டுயானையை வனத்துறையினர் வாகனத்தில் துரத்தியபோது ஆக்ரோஷமாக திருப்பி தாக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக வனத்துறையினர் அதிக ஒலிகளை எழுப்பி விரட்டியதால் யானை வனப்பகுதிக்குள் சென்றது....
Next Story