காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கதறிய முதியவர்.. சட்டென்று பாய்ந்த தீயணைப்புத்துறை மீட்புக்குழு
தென்காசி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் பத்திரமாக மீட்பு தென்காசி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.