80 வயது பாட்டி வாயில் துணியை வைத்து பாலியல் தொல்லை? வீடு புகுந்து வடமாநில காமுகன்

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து 80 வயதுடைய மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தேர்வாய் கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டி ஒருவரது வீட்டுக்குள் புகுந்த வட மாநில இளைஞர் ஒருவர், மூதாட்டியின் வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாயிலிருந்த துணியை அகற்றி மூதாட்டி கூச்சலிட்ட நிலையில், அந்த வடமாநில இளைஞர் தப்பி ஓடியுள்ளார்..புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷ்கரை சேர்ந்த சஞ்சய் என்பவரை கைது சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்