Amrit Bharat Express தமிழகத்தில் இறங்கும் பிரமாண்டம் - அப்படி என்ன இருக்கு அம்ரித் பாரத் ரயிலில்?

x

தாம்பரம்- திருவனந்தபுரம் சென்ட்ரல் உள்ளிட்ட புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளுக்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தருணத்தில் அம்ரித் பாரத் ரயில்களின் சிறப்பம்சங்கள் பற்றிப் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்