மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி முதல் பூம்புகார் வரையிலான 16 கடலோர கிராமங்களில் கடல் சீற்றமாக உள்ளது. 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லலாததால், சுமார் 3 ஆயிரம் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன...