அம்மு.. மேரேஜ் பண்ணிக்கலாம்'' - தீயாய் பரவும் ஜெயிலில் இருந்து கைதி பேசிய ஆடியோ

x

சேலத்தில் ஒரு பெண் தந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பூபதி என்ற கைதி, சிறையில் இருந்தபடியே அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என சமரசம் பேசும் ஆடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குட்கா கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ள பூபதி, பல பெண்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. தற்போது வெளியான ஆடியோ மூலம், சேலம் மத்திய சிறையில் கைதிகள் செல்போன் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தும் நிலை உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்