சென்னையில் அம்மோனியா வாயு கசிவு விவகாரம்... அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை | PMK

சென்னையில் அம்மோனியா வாயு கசிவு விவகாரம்... அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை | PMK
Published on

சென்னையை அடுத்த எண்ணூரில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு மக்கள் பாதிப்படையக் காரணமான தனியார் ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்... எண்ணூர் பகுதி மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு பா.ம.க முழு ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்... மேலும், ஆலையைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாக செய்திகளைப் பரப்பும் ஆலையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய அன்புமணி, வல்லுனர் குழு நடத்திய ஆய்வு அறிக்கையை தமிழக அரசு பொதுவெளியில் வெளியிட்டு போராட்டம் நடத்தி வரும் மக்களின் உணர்வுகளை மதித்து உர ஆலையை நிரந்தரமாக மூட ஆணையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com