மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை வருகிறார்.அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 21ந் தேதி வருகை."மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார்".தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தகவல்