அமித்ஷா சொன்ன வார்த்தை - அதிமுகவுக்கு ஆதரவாக பேசிய திருமா

x

அதிமுகவுக்கு ஆதரவாக பேசிய திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து, அதிமுகவின் விருப்பத்திற்கு மாறாக மத்திய அமைச்சர் அமித் ஷா தன் விருப்பம்போல் கருத்து தெரிவித்து வருகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக தரப்பு அறிவித்தால்தான் அது அதிகாரப்பூர்வமானது என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்