Amit shah | TN Visit | தமிழகம் வரும் அமித்ஷா | ரெடியாகும் ராணுவ மைதானம்
திருச்சியில் ஜன.5ஆம் தேதி அமித் ஷா பங்கேற்கும் பொங்கல் விழா
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில், வரும் 5-ஆம் தேதி, நடைபெறும் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி, நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். திருச்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை மற்றும் மையக்குழு நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
Next Story
