அமெரிக்க நகரம் சில நிமிடங்களில் நாசம்.. 50+ உயிர்கள் பலி - டிரம்ப் காரணமா?

x

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குவாடலூப் என்ற நதியில் 45 நிமிஷத்துல, 26 அடி என்ற அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து, அந்தப் பகுதியே மூழ்கடிக்கப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்குது.


Next Story

மேலும் செய்திகள்