America | H1B Visa News | அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 சிஇஓக்கள் நியமனம்

x

H-1B விசா நடவடிக்கைக்கு மத்தியில் அமெரிக்காவில் உள்ள இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு சி.இ.ஓக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனமான டி-மொபைலில், 55 வயதான ஸ்ரீனிவாஸ் கோபாலன் நவம்பர் 1 ஆம் தேதி தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். இவர் ஐஐஎம் அகமதாபாத்தின் முன்னாள் மாணவர் சிகாகோவை தளமாகக் கொண்ட பான நிறுவனமான மோல்சன் கூர்ஸ்(Molson Coors), 49 வயதான ராகுல் கோயலை அதன் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அக்டோபர் 1ம் தேதி முதல் நியமித்தது. இவர் அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பு மைசூரில் பொறியியல் படிப்பை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்