விமான விபத்தில் பலியான ஐஸ் ஸ்கேட்டிங்கில் கலக்கிய குழந்தைகள் - வைரலாகும் கடைசி வீடியோ
அமெரிக்காவில் நிகழ்ந்த விமான விபத்தில் ஐஸ் ஸ்கேட்டிங்கில் கலக்கி வந்த சிறுமியும், சிறுவனும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஞ்சலா யாங் (Angela Yang) மற்றும் சீன் கே (Sean Kay) ஆகிய 2 குழந்தைகளும் கன்சாசில் நடந்த யுஎஸ் ஃபிகர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு பயிற்சியாளருடன் திரும்பிய போது இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஏஞ்சலா யாங்கும் (Angela Yang) சீன் கேவும் (Sean Kay) இணைந்து போட்டியில் பங்கேற்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
