தமிழகத்தில் திருத்தப்பட்ட சட்டம்.. இனி 3 வருசம் சிறை தான்

x

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை - உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா நிறைவேற்றம்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்


Next Story

மேலும் செய்திகள்