Ambur | 30 ஆண்டு கால ஆம்பூர் மக்களின் கோரிக்கை நிறைவேறுமா...
30 ஆண்டு கால ஆம்பூர் மக்களின் கோரிக்கை நிறைவேறுமா... திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரப் பகுதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து, சென்னை பெங்களூர் ரயில்வே இருப்புப் பாதை வழியாக செல்லக்கூடிய மக்கள் தங்களின் சிரமத்தை குரைக்கும் மேம்பாலத்தை அமைத்து தர வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
Next Story
