ஆம்பூரில் மாயமான பள்ளி மாணவன் கிருஷ்ணகிரியில் மீட்பு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாயமான பள்ளி மாணவன் கிருஷ்ணகிரியில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.