Ambulance | TVK | Karur | ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கிய வழக்கு - தவெக மாவட்டச் செயலாளர் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது,
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, த.வெ.க மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 6 பேர் காவல்நிலையத்தில் ஆஜராகினர்.
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட எட்டு பேர் ஏற்கனவே கரூர் நீதிமன்றத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில், வெங்கடேசன் உள்ளிட்ட ஆறு பேர், கரூர் நகர காவல் நிலையத்தில் ஆஜராகினர்
Next Story
