#thenkasi | #ambulance ரயில்வே கேட் கம்பியில் சிக்கிய ஆம்புலன்ஸ் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ், ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உயர் தடுப்பு கம்பியில் சிக்கியதால் சுமார் 30 நிமிடங்கள் செல்ல முடியாமல் தவித்தது.