நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படம் திறக்கச் செய்தவன் நான் - வைகோ

திராவிட இயக்கம் தலித்துகளை உயர்த்தவில்லை என வன்னியரசுவை எழுத வைத்தது யார் என்று, மதிமுக பொதுசெயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

திராவிட இயக்கம் தலித்துகளை உயர்த்தவில்லை என வன்னியரசுவை எழுத வைத்தது யார் என்று, மதிமுக பொதுசெயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், சாதிகளுக்கெல்லாம் தான் அப்பாற்பட்டவன் என்று கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com