அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், துணை சபாநாயகர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், துணை சபாநாயகர் பங்கேற்பு
Published on
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு மின்மோட்டாரை இயக்கி வைத்து, தண்ணீரை திறந்து விட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com