"துரோகியா நான்?’’ நேரலையில் மனம் வெடித்து கதறி அழுத மல்லை சத்யா
வைகோ எனக்கு விஷம் கொடுத்திருக்கலாம் - மல்லை சத்யா
வைகோவுக்கு துரோகம் செய்துவிட்டேனா? - மல்லை சத்யா உருக்கம்
நான் துரோகம் செய்துவிட்டதாக கூறுவதை விட வைகோ எனக்கு விஷம் கொடுத்திருக்கலாம் - மல்லை சத்யா
கடந்த 5 நாட்களாக இரவில் தூக்கமின்றி தவித்து வருகிறேன் - மல்லை சத்யா
பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டதாக
வைகோ பேசிய நிலையில் மல்லை சத்யா உருக்கம்
காலம் முழுவதும் வைகோவுக்கும் மதிமுகவிற்கும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் - மல்லை சத்யா
முகநூல் பதிவில் மல்லை சத்யா உருக்கமான பதிவு
Next Story
