பட்டாசு தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்" பட்டாசு தொழிலாளர்களுக்கு அரசு மாற்று வேலையை ஏற்பாடு செய்து தரவேண்டும் என விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் உறவினர் மலர்க்கொடி தெரிவித்துள்ளார்....