அதிமுகவை வாழ்த்திய கையோடு தவெக பற்றி திருமா கொடுத்த `மெசேஜ்’
திமுக-அதிமுக இடையே தான் போட்டி - திருமாவளவன்
அதிமுக சார்பில் நடைபெறும் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் தந்தை தொல்காப்பியரின் மணிமண்டப கட்டுமான பணியினை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story