

கற்றாழையை உண்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என திருப்பூரை சேர்ந்த ஜெயந்தி என்பவர் தெரிவித்துள்ளார். திருப்பூரில் ஸ்டோன் எம்ராய்டரி தொழில் செய்து வரும் ஜெயந்தி என்பவர், இயற்கை உணவில் ஆர்வம் கொண்டவர் ஆவார். இவர், கற்றாழை தினமும் சிறிது அளவு உண்பதால் நமது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என கூறியுள்ளார்.