Chennai Theevuthidal ``தீவுத்திடலிலே தனியாக இடம் ஒதுக்குங்க’’ - அரசுக்கு பரபரப்பு கோரிக்கை
தீபாவளியையொட்டி தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கக்கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கம் அளித்த மனுவை பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.