விஜய் உடன் கூட்டணி? - தேதி சொல்லி விஜய பிரபாகரன் முக்கிய தகவல்

x

"விஜய் உடன் கூட்டணி? - தேமுதிக பொதுக்கூட்டத்தில் அறிவிப்போம்"/தவெகவுடன் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9ஆம் தேதி தெரியவரும் - தேமுதிக விஜயபிரபாகரன்/தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என விஜய பிரபாகரன் பேட்டி/மக்களிடம் தான் நாங்கள் கூட்டணியில் உள்ளோம் - விஜயபிரபாகரன்/“விஜயகாந்துக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய நட்பு உள்ளது. அதை தான், தவெக மாநாட்டில் வெளிப்படுத்தியுள்ளார்“/சீமான் எதிர்க்கட்சியை பற்றி பேசி தான் பெரிய ஆளாகி உள்ளார் - விஜய பிரபாகரன்/“விஜயகாந்த் ரசிகர்கள், தொண்டர்கள் அவ்வளவு பெரிய முட்டாள்கள் இல்லை.. கேப்டன் பின்னால் தான் நிற்பார்கள்“


Next Story

மேலும் செய்திகள்