தவெக உடன் கூட்டணியா..? நயினார் எதிர்பாரா பதில்...
தி.மு.க ஆட்சி விரைவில் தமிழகத்தில் இருந்து அகற்றப்படும் என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அரசல் புரசலாக கூட கேள்விபடவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் அஜித் மட்டுமின்றி தமிழகத்தில் நான்கு பேருக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்.
Next Story
