கூட்டணி... திமுக உடனா..? விஜய் உடனா..? - தேமுதிக விஜய பிரபாகரன் சூசகம்

x

2026ல் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்து தேமுதிக மாநாட்டில் தெரிய வரும் என தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்