Trichy | தனியாக அழைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு.. தலைமையாசிரியர் மீது மாணவி புகார்

தனியாக அழைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு.. தலைமையாசிரியர் மீது மாணவி புகார்

தனியாக அழைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு.. தலைமையாசிரியர் மீது மாணவி புகார்

சமயபுரம் அருகே தலைமை ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

#trichy #students #teacher #crime #samayapuram #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com