தலைமையை தேர்ந்தெடுக்க ஒன்றுகூடிய ஒட்டுமொத்த சின்னத்திரை நடிகர்கள்

x

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நிறைவு

காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு 2,000 உறுப்பினர்களில் 1,600 பேர் வாக்களிக்க தகுதி மாலை 4 மணி நிலவரப்படி 750 வாக்குகள் பதிவு


Next Story

மேலும் செய்திகள்