Karur Stampede | கரூர் சம்பவம்.. வரிசையாக வந்து இறங்கிய VIP-க்கள் - ஒன்றுகூடிய தமிழக கட்சிகள்
கரூர் சம்பவம் குறித்த அனைத்து கட்சி கூட்டம் ஆரம்பம்
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களின் போது கூட்டங்களை கட்டுப்படுத்துவற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது...
Next Story
