ஜூலை 15 முதல் தமிழ்நாடு முழுவதும்.." | வெளியான முக்கிய அறிவிப்பு
ஜூலை 15 முதல் “மக்களுடன் முதல்வர் ஸ்டாலின் முகாம்“ துவக்கம்
ஜூலை 15ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்“ முகாம்கள் துவக்கம்/15ம் தேதி சிதம்பரத்தில் “மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்“ முகாமை துவக்கி வைத்து அரசின் சேவை முகாம்களை தொடங்கி வைக்கும் முதல்வர்/நகரப் பகுதிகளில் 3768 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 6232 முகாம்கள் என மொத்தம் 10,000 முகாம்கள்/மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட, தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் /விண்ணப்பங்கள் மீது 45 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும் - அக்டோபர் வரை நடைபெறவுள்ள முகாம்கள்
Next Story
