நடிகர் விஜய்-யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மகா புஷ்கரம் விழாவில் கலந்து கொண்டார். பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தார்.