வேலை நிறுத்தம்- ஆட்டோ, பள்ளி வேன் ஓடவில்லை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன
வேலை நிறுத்தம்- ஆட்டோ, பள்ளி வேன் ஓடவில்லை
Published on
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, தொ.மு.ச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் காரணமாக, பெரும்பாலான ஆட்டோக்கள், பள்ளி வேன்கள் ஓடவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிற்சங்கங்கள் அரசு பேருந்துகளை இயக்காததால் குறைவான அரசு பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்
X

Thanthi TV
www.thanthitv.com