``3 பிள்ளைகளுக்கும் பார்வை தெரியாது.. எங்களுக்குன்னு யாருமே இல்ல'' -மனம் உடைந்து தாய் வைத்த கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கணவனை இழந்த சரண்யா என்ற பெண், பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆன தனது 3 குழந்தைகளை கவனித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அரசு சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளான 3 பேருக்கும் மாதந்தோறும் தலா ஆயிரத்து 500 ரூபாய் என்ற விதத்தில் மொத்தம் நான்காயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வந்தாலும், அவை வீட்டு வாடகைக்கே போதுமானதாக உள்ளதால், அன்றாடம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story
