"7 மாவட்டங்களுக்கு அலர்ட்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

x

#BREAKING || TN Rains | Weather Report | "7 மாவட்டங்களுக்கு அலர்ட்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்"

"நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்"

"தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்