ஆலடிப்பட்டியான் உணவகத்தின் 61வது கிளை திறப்பு

x

ஆலடிப்பட்டியான் உணவகத்தின் 61வது கிளை திறப்பு

மதுராந்தகம் அருகே ஆலடிப்பட்டியான் அல்வா கடை மற்றும் கருப்பட்டி காபி பாரம்பரிய உணவகத்தின் 61வது கிளை திறப்பு விழா நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கடையினை ஆலடிபட்டியான் குழுமத்தினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து கடையின் உரிமையாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் திறப்பு விழாவையொட்டி கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு, காபி இனிப்புகள் வழங்கப்பட்டது .


Next Story

மேலும் செய்திகள்