Akash Case | TN Police | ஆகாஷ் உடல்.. தாய் கிளப்பிய திடீர் சந்தேகம் - கடைசி நொடி வரை பரபரப்பு
ஆகாஷ் உடல்.. தாய் கிளப்பிய திடீர் சந்தேகம் - கடைசி நொடி வரை பரபரப்பு
ஆகாஷ் உடல்.. தாய் கிளப்பிய திடீர் சந்தேகம் - கடைசி நொடி வரை.. தொடர்ந்த பரபரப்பு மானாமதுரையில் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த ஆகாஷ் உடல், 100 நாட்களுக்குப் பின்னர் அரசு சார்பில் தகனம் செய்யப்பட்டது. இதற்காக, மதுரை அரசு மருத்துவமனையின் பிணவறையில் இருந்து ஆகாஷ் உடலை எடுத்துவந்தபோது, போலீஸாருக்கும் - ஆகாஷ் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அண்மை தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் சத்யகுமார்...
